17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கப சுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்

வேலூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கப சுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்

எழுதியவர்: mohan June 30, 2020, 2:54 pm

வேலூர் சரக டிஐஜி காமினி உத்தரவுப்படி எஸ்.பி.பிரவேஷ்குமார் ஆலோசனைப்படியும் டிஸ்பி திருநாவுக்கரசு வழிகாட்டுதல்படி போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் வேலூர் போக்குவரத்து காவல்ஆய்வாளர் சீனிவாசன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கினார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!