17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » “Blue Whale” வீடியோ கேம்.. தவ்ஹீத் ஜமாத் விழிப்புணர்வு பிரச்சாரம்..

“Blue Whale” வீடியோ கேம்.. தவ்ஹீத் ஜமாத் விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் August 23, 2017, 2:46 pm

கடந்த சில மாதங்களாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை BLUE WHALE எனும் மொபைல் போணில் விளையாடும் வீடியோ விளையாட்டால், பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தீமைகளை மக்கள் மத்தியில் பரப்பும் வகையில் கீழக்கரை தெற்கு தெரு கிளை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தள போல் இந்த விளையாட்டை கூகுள், யாஹு போன்ற இணையதளத்தில் இருந்து நீக்கும் படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!