17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கே.என்.பாளையத்தில் புதிய வாகன சோதனை சாவடியை டிஐஜி திறந்து வைத்தார்.

கே.என்.பாளையத்தில் புதிய வாகன சோதனை சாவடியை டிஐஜி திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan June 30, 2020, 12:54 pm

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கே.என்.பாளையம் கிராமம் அருகே தமிழக – ஆந்திர மாநில எல்லையில் புதியதாக வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. எஸ்.பி.பிர்வேஷ்குமார் தலைமை தாங்கினார்.வேலூர் சரக டிஜஜி காமினி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் ஏஎஸ்பி மதிவாணன், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டி பொன்னை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!