17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » அளவாக்கரையில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு…

அளவாக்கரையில் மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு…

எழுதியவர்: ஆசிரியர் August 23, 2017, 2:28 pm

அளவாக்கரையை சார்ந்தவர் வெங்கடேசன். நேற்று இரவு அவர் தன்னுடைய பைக்கை இரவில் வீட்டின் வாசலில் வைத்திருக்கிறார். இரவு நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பொழுது அவருடைய வாகனம் தீப்பிடித்து எரிந்திருப்பதை பார்த்திருக்கிறார்.

இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!