17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2020, 6:45 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவரே காவல் நிலையத்தில் இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று (28/06/2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SKV.சுஐபு, கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!