17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

மதுரையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

எழுதியவர்: mohan June 28, 2020, 3:57 pm

மதுரை அண்ணா நகர் பகுதியில் பிரபல செல்போன் விற்பனை கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடை பூட்டி இருந்த நிலையில் செல்போன்களை கொள்ளையடித்தது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!