18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அனுப்பானடியில் கொரோன நிவாரண பொருள்கள். அரிசி.காய்கறிகள் கூட்டுறவு துறை அமைச்சர் வழங்கினார்

மதுரை அனுப்பானடியில் கொரோன நிவாரண பொருள்கள். அரிசி.காய்கறிகள் கூட்டுறவு துறை அமைச்சர் வழங்கினார்

எழுதியவர்: mohan June 28, 2020, 11:31 am

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதையொட்டி தமிழக முதல்வர் ஆனையின் படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நலத்திட்டங்களை வருகின்றோம். மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் நிவாரணம் வழங்கப்பட்டன. கொரோன தொற்று மதுரையில் அதிகமாக பரவுவருகிறது. இதனால் கடந்த 24 ந் தேதி முதல் 30 தேதி வரை 2வது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமலும்.முக கவசம் அனியாமல் தேவையில்லாமல் வெளியே செல்வதால் மதுரையில் தொற்று அதிகரித்துள்ளது.

m

அரசு பல்வேறு உத்தரவு பிற்பிக்கப்பட்டுஹேமியோபதி மாத்திரைகள். கபசுரகுடிநீர் அருந்துங்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், யோக பயிற்சி செய்யுங்கள். நமக்கு நாமே தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் இவ்வாறு செயல்பட்டால் மதுரையிலிருந்து கொரோன தொற்றை விரட்டி விடலாம் -கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!