17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குறுகிய பள்ளத்தில் விழுந்த மாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்…

குறுகிய பள்ளத்தில் விழுந்த மாடு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்…

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 9:23 pm

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே கார்த்திக் தியேட்டர் அருகே குறுகிய பள்ளத்தில் தவறி விழுந்தது இந்த பள்ளத்தின் ஆலம் சுமார் 15 ஆழத்தில் இருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து விட்டது.

மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்களும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர், எனினும் அவர்களால் மீட்க முடியவில்லை உடனடியாக மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி மாட்டினை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!