17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது..

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 9:16 pm

கடந்த 25.06.2020 – ம் தேதி கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி ரோந்து பணியில் இருந்தபோது ராஜேந்திரா மெயின் ரோடு சந்திப்பு மற்றும் கரிமேடு மீன்மார்கெட் அருகில் கஞ்சா விற்பனை செய்த பூமி @ பூமிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் வாகனம் ஒன்று மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ. 10,300 கைப்பற்றப்பட்டது.

அதே போல் லதா என்பவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.15,500-மும் கைப்பற்றப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!