18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையை அ.ம.மு.க சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்……

கீழக்கரையை அ.ம.மு.க சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்……

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 3:17 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கும் கீழக்கரை காவல் நிலையத்திலும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இதில் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் மகேஷ், இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, நகர் அம்மா பேரவை செயலாளர் ஜீவா, நகர் இளைஞர் பாசறை செயலாளர் மீராலெப்பை, அம்பா, நகர் சிறுபான்மை செயலாளர் முபாரக், நகர் அவைத்தலைவர் நூருல் ஹக், நகர மாணவர் அணி துணைச் செயலாளர் அப்சல்கான், மற்றும் பாண்டி, கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!