17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி..

கீழக்கரை பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2017, 5:28 pm

இன்று கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் கீழக்கரை நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் தீமை, அதை தடுக்கும் முறைகளை விளக்கும் விதமாக மக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!