17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக விலகலை கடைபிடிக்காத மதுரை மக்கள் … சந்தைகளில் விற்கப்படும் நோய்த் தொற்று

சமூக விலகலை கடைபிடிக்காத மதுரை மக்கள் … சந்தைகளில் விற்கப்படும் நோய்த் தொற்று

எழுதியவர்: mohan June 27, 2020, 11:55 am

மதுரை நகரில் உழவர் சந்தைகளில் மட்டுமே, வாசல்களில் போலீசாரை நிறுத்தி, கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்திய பிறகு சோதனைக்கு பிறகே காய்கறிகளை வாங்க மாவட்ட நிர்வாகமானது பொதுமக்களை அனுமதிக்கிறது.ஆனால், மதுரையில் கீழ மாரட்வீதி உள்ளிட்ட பல காய்கறி சந்தைகளில் பலர் மாஸ்க் இன்றி, சமூக பரவலை கடைபிடிக்காமல், காய்கறிகளை வாங்கிச் செல்வது மேலும், நோய் தொற்றை அதிகப்படுத்துமோ, என அச்சம் உள்ளதாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!