17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்

மாலத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இரண்டாவது முறையாக 171 பயணிகள் மதுரை வந்தடைந்தனர்

எழுதியவர்: mohan June 26, 2020, 6:25 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்திற்கு மாலதீவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 176 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மதுரை விமான நிலையத்தில் கொரானா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!