18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எம்.எல்.ஏ.900 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்

எம்.எல்.ஏ.900 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்

எழுதியவர்: mohan June 26, 2020, 5:27 pm

மயிலாடுதுறை ,செம்பனார்கோயில்ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாடை ஊராட்சியில் பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் 900 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி கொரோனா நிவாரணம் வழங்கினார்.நிகழ்ச்சியில், கொத்தங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சதக்கத்துல்லா, கண்ணன், கிருஷ்ணசாமி, ரவி மற்றும் அதிமுக கழக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!