17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாவல் பழங்கள் விளைச்சல் இருந்தும் விலை விற்பனை இல்லாதால் விவசாயிகள் வேதனை

நாவல் பழங்கள் விளைச்சல் இருந்தும் விலை விற்பனை இல்லாதால் விவசாயிகள் வேதனை

எழுதியவர்: mohan June 26, 2020, 11:28 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு சரந்தாங்கி சேந்தமங்கலம் கெத்து மேட்டுப்பட்டி மாணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நாவல் பழங்கள் சீசன் தொடங்கி உள்ளது . இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நாவல் பழங்கள் விளைச்சல் உள்ளது .தற்போது ஊரடங்கு உத்தரவால் நாவல் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.விற்பனையும் ஆகாத நிலையில் விளையக்கூடிய நாவல் பழங்கள் அழகி வீணாகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது அரசு நாவல் பழங்கள் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!