17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan June 25, 2020, 10:32 am

காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் .அப்பாஸ் ரோந்து பணியில் இருந்த போது மதுரை, K.புதூர், முத்துராமலிங்கம் 1வது தெரு அருகில் கருணாமூர்த்தி என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!