17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காடு அருகே லாரியுடன் 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ஆற்காடு அருகே லாரியுடன் 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்

எழுதியவர்: mohan June 25, 2020, 9:54 am

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனத்திற்கு வந்த தகவல் படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரேசன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வநதது. அதன்படி லாரியை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ராணிப்பேட்டை, வேலூர் எல்லையான ரத்தினகிரியில் போலீசார் மடக்கி பிடித்து லாரியுடன் 22 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!