17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில மலிவு விலையில் பனியன் துணியால் ஆன முக கவசம்..

கீழக்கரையில் பல்வேறு பகுதிகளில மலிவு விலையில் பனியன் துணியால் ஆன முக கவசம்..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 6:05 pm

கீழக்கரையில் பொதுமக்களிடம் நோய்பரவல் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க தற்காப்பு அவசியத்தை வழியுறுத்தி இன்று (24/06/2020) மக்கள் டீம் சார்பாக முகக்கவசம் ₹5/க்கு கொடுக்கப்பட்டது. பனியன் கிளாத் முகக் கவசம் ₹5 என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

முகக் கவசம் கிடைக்கும் இடங்கள் :

ESSAR அம்பலம் பில்லர்ஸ் பெட்ரோல் பங்க், மெயின்ரோடு (VSசாலை)

லூலூ சென்டர். சின்னகடைத் தெரு

தபுல் ஆலம் அல்இஹ்ஷான் சர்பத் கடை

வடக்குத் தெரு, இடி மின்னல் ஹாஜா மளிகைக்கடை.

தெற்கு தெரு, கேரிஃபோர் சூப்பர் மார்க்கெட்

குமார் மளிகை கடை.

அகமது தெரு, அல் ஜாஸ் பேன்சி ஸ்டோர்.

ஜாமியா நகர், ஜகுபர் மளிகை கடை

சாலைதெரு, ஃபைவ் ஸ்டார் மளிகை கடை

கிழக்கு தெரு, ரிச்வேல்ட் மொபைல் ஷாப்.

இத்துடன் சின்னக் கடைத் தெரு பகுதிகளில் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!