17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மனிதநேயம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை புதுத்தெருவில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை புதுத்தெருவில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2017, 11:35 am

கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது..

இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ வழிகாட்டுதல்களும் கலந்து கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சிறப்பாக செய்திருந்தனர்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!