18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி.. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை பூட்டு..

மதுரையில் பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி.. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை பூட்டு..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 5:50 pm

மதுரையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிகைரியும் செய்தியாளருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர் அறை பூட்டப்பட்டது.

அப்பத்திரிக்கையாளர்  நோய் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்செய்தியாளர் விரைவில் குணமடைந்து அவரது வீடு திரும்ப அனைத்து பத்திரிகையாளர் சார்பாக பிரார்த்தனை செய்ய  வேண்டிக் கொள்ளப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!