18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யாசகம் எடுத்த பணத்தை 4 வது முறையாக கொரோனா நிவாரண நிதி ரூ 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்தார் .

யாசகம் எடுத்த பணத்தை 4 வது முறையாக கொரோனா நிவாரண நிதி ரூ 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்தார் .

எழுதியவர்: mohan June 23, 2020, 3:50 pm

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல் பாண்டியன். இவர் ஏற்கனவே மூன்று முறை இதுவரை தலா 10 ஆயிரம் வீதம் கொரோனா நிவாரண நிதியாக யாசகம் எடுத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று நான்காவது முறையாக ரூபாய் 10 ஆயிரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் இதுவரை அவர் மட்டும் ரூபாய் 40 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். என குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!