17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அனைத்து ஜமாஅத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி, காவல்நிலையத்தில் வாகன விழிப்புணர்வுக்கு அனுமதி கோரி மனு……

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி, காவல்நிலையத்தில் வாகன விழிப்புணர்வுக்கு அனுமதி கோரி மனு……

எழுதியவர்: ஆசிரியர் June 22, 2020, 10:04 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாத் கமிட்டி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வெளியூரிலிருந்து கீழக்கரைக்கு வந்த மக்கள் வீட்டில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடுவதால்அவர்களிடமிருந்து கரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அதை விழிப்புணர்வு படுத்தும் வண்ணம் கீழக்கரை நகர் பகுதி முழுவதும் வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக  கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் அனுமதி கோரி மனு அளித்தார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!