18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி.. இருவர் படுகாயம்..

அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னே சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி.. இருவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 22, 2020, 9:33 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளம் நான்கு வழிச்சாலையில்  திருமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஏ சி மெக்கானிக் கார்த்திகேயன் (26) மற்றும் சீனு ஆகிய இருவரும் அவர்களுக்கு முன் கொண்டிருந்த  வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் பலியானர். மற்றொருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!