இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாளை (23.6.2020) முதல் 30.6.2020 தேதி வரை மாவட்டத்தில் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்கள் (பார்சல் சேவை மட்டும்) தவிர்த்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் வர்த்தக நேரம் நாளை முதல் குறைப்பு. வர்த்தகர் சங்கம் அறிவிப்பு
எழுதியவர்: mohan June 22, 2020, 4:10 pm




You must be logged in to post a comment.