17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா. மதுரை அரசு மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சையிலிருந்தவர்கள் இதுவரை 10 பேர் பலி

நாளுக்கு நாள் அதிகமாகும் கொரோனா. மதுரை அரசு மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சையிலிருந்தவர்கள் இதுவரை 10 பேர் பலி

எழுதியவர்: mohan June 22, 2020, 2:59 pm

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலன்றி இன்று ஒரே நாளில் இருவர் பலி .மதுரை மாவட்டத்தில் கொரோனா தெற்று நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது இன்று வரை 705 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர் இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரானா சிறப்பு வார்டில் சிகிச்சையிலிருந்தவர்களில் இதுவரை 8 பேர் பலியான நிலையில் இன்று இருவர் பலியானதால் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!