17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது காவிரி நீர். விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு!

கடைமடை பகுதிக்கு வந்தடைந்தது காவிரி நீர். விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பு!

எழுதியவர்: mohan June 22, 2020, 12:23 pm

குறுவை சாகுபடிக்காக ஜீன் 12-ஆம் தேதி, மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு வந்தடைந்தது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கதவணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!