17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..

கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2017, 1:26 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பரிசோதனை முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!