17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது.. ரூ.21,640 பறிமுதல்.. மதுரை மாவட்ட போலீசார் அதிரடி…

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது.. ரூ.21,640 பறிமுதல்.. மதுரை மாவட்ட போலீசார் அதிரடி…

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 6:55 pm

21.06.2020. மதுரை மாவட்டம். ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர், ஆனந்ததாண்டவம் தலைமையில், போலீசார் எஸ். எஸ் மஹால் மற்றும் ஐயப்பன் நகரில் ரோந்து செய்த போது, அங்கே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டுகள்- 52 பணம் ரூ- 21,640 பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!