இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (21/06/2020) சுமார் 11 மணி அளவில் சூரிய கிரகணம்
தென்பட்டது. இதை பல்வேறு இடங்களில் வெறும் கண்களால் பார்க்க இயலாத காரணத்துனால் வெல்டிங்க்கு பயன்படும் கண்ணாடி மூலம் கண்டனர்.
கீழக்கரையில் தென்பட்ட சூரியகிரகணம்…
எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 1:52 pm




You must be logged in to post a comment.