17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

எழுதியவர்: mohan June 21, 2020, 12:06 pm

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற. வீரவணக்கம் நிகழ்ச்சி அகில பாரத அனுமன் சேனா மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் சார்பாக இந்திய எல்லையில் தன்னுயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தி சீனப்பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி .திருமாறன் மற்றும் அனுமன்சேனா மாநில மாவட்ட பொருப்பாளர்கள் ராமலிங்கம். ஹரி. சக்திவேல் பிரபு .வஸந்த்.பாண்டி.செல்லப்பான்டி. சித்தன்.கார்த்திக். வெங்கடேசன். காசி.திருமலை.தினேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீரமரணமடைந்த நபர்களுக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!