17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவு தேடி வந்த மான் கிணற்றில் விழுந்தது. மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர்.

உணவு தேடி வந்த மான் கிணற்றில் விழுந்தது. மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர்.

எழுதியவர்: mohan June 21, 2020, 11:17 am

மதுரையை அடுத்த மேலூர் அருகே வெள்ள மலையில் இருந்து கீழையூர் பகுதிக்கு இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று உணவு தேடி வந்தது. எதிர்பாராத விதமாக அங்குள்ள தனியார் கிணற்றுக்குள் விழுந்தது பார்த்த பொதுமக்கள் மேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலூர் தீயணைப்பு துறையினர் மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் வனவர் கம்க்குடியான் மூலம் பெருமாள் மலை பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!