18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழா..

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 10:56 am

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் பன்னிரண்டாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை ஜும்மா பள்ளி அருகில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும்  நகர் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் கொடியை ஏற்றினார். நகர் செயலாளர் பகுருதீன் உட்பட 5 கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!