17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2017, 8:17 pm

அறிவிப்பு

கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!