17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan June 20, 2020, 10:37 am

மதுரை மாநகர், பீ.பீ.குளத்தைச் சேர்ந்த பழனியாண்டவர்  மகன் தீபக்ராஜா என்ற குட்டை கருவாயன், 25,  மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!