17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2017, 2:33 pm

கீழக்கரையில் வரும் ஞாயிறு (20-08-2017) அன்று புதுத்தெரு முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம்(MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை ஆகியோர் இணந்து மாபெரும் இலவச மருத்து முகாம் நடத்துகிறார்கள்.

இம்முகாம் கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ள வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!