17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திமுக பிரமுகா் மீது அவதுாறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோாிக்கை

திமுக பிரமுகா் மீது அவதுாறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோாிக்கை

எழுதியவர்: mohan June 20, 2020, 10:23 am

திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் மயிலாடுதுறை முன்னாள்சட்டமன்ற  உறுப்பினருமான அருட்செல்வன் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நாகை வடக்கு மாவட்ட திமுக சட்ட பாதுகாப்பு குழு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் அவர்களிடம் நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன், சட்டமன்ற முன்னால் உறுப்பினர் பாலா அருட்செல்வன், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மூவலூர் மூர்த்தி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் ஆகியோர் புகார் கொடுத்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!