17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ஒன்றிபத்தில் காங்கிரஸ் கமிட்டி ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

காட்பாடி ஒன்றிபத்தில் காங்கிரஸ் கமிட்டி ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan June 19, 2020, 3:34 pm

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் 50-வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் மாவட்ட துணைத் தலைவர் வீரமணி ஒன்றிய துணைத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கோபிநாத், ,வேலு, வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பின்பு இனிப்பு வழங்கினர்.சேவூரில் தலைவர் பாலு மற்றும் சந்தோஷ் ஆகியோர் ராகுல் பிறந்த நாள் முன்னிட்டு இனிப்பு வழங்கினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!