18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த காவல் ஆய்வாளருக்கு அஞ்சலி

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த காவல் ஆய்வாளருக்கு அஞ்சலி

எழுதியவர்: mohan June 19, 2020, 2:01 pm

சென்னை பெருநகரில் மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த .S.பாலமுரளி கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி 17.06.2020 ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. காவல்துறை தலைமை இயக்குநர் .J.K.திரிபாதி¸ உத்தரவுப்படி  அவரது ஆத்மா சாந்தி அடைய மதுரை மாநகரில் காவல் நிலையங்களில் பணிபுரிந்துவரும் அனைத்து காவல்துறையினரும் அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!