17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan June 19, 2020, 11:34 am

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாக ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி கொண்டாடியது. இதையொட்டி விவசாயிகளுக்கு விதை நெல், மரக்கன்றுகள், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ் பாபு வழங்கினார். ராமநாதபுரம் வட்டார தலைவர் ராஜகோபால், நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!