17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்…

தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்…

எழுதியவர்: mohan June 19, 2020, 10:09 am

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக ஆபூர்வா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்டங்கள் குறித்த விபரங்களும் பின் வருமாறு:

1. அரியலூர் – சரவண வேல்ராஜ்

2. பெரம்பலூர் – அனில் மேஷ்ராம்

3. கோயம்பத்தூர் – ஹர்மந்தர் சிங்

4. நீலகிரி – சுப்ரியா சாஹு

5. கடலூர் – கஹந்தீப் சிங் பேடி

6. தர்மபுரி – சந்தோஷ் பாபு

7. திண்டுக்கல் – மங்கத்ராம் ஷர்மா

8. ஈரோடு – காகர்லா உஷா 9. கன்னியா குமரி – ஜோதி நிர்மலா சாமி

10. கரூர்- விஜயகுமார்

11. திருச்சி – ரீத்தா ஹரீஷ் தாக்கர்

12. கிருஷ்ணகிரி – பீலா ராஜேஷ்

13. மதுரை – தர்மேந்திர பிரதாப் யாதவ்

14. புதுக்கோட்டை – ஷாம்பு கல்லோலிகர்

15. தஞ்சாவூர் – பிரதீப் யாதவ்

16. நாமக்கல் – தயானந்த் கட்டாரியா

17. சேலம் – நஸிம்முதன்

18. விருதுநகர் – மதுமதி

19. தூத்துக்குடி – குமார் ஜெயந்த்

20. நாகப்பட்டினம் — முனியநாதன்

21. ராமநாதபுரம் – சந்திர மோகன்

22. சிவகங்கை – மஹேஷ் காசிராஜன்

23. திருவாரூர் – மணிவாசன்

24. தேனி – கார்த்திக்

25. திருவண்ணாமலை – தீரஜ்குமார்

26. நெல்லை – அபூர்வா

27. திருப்பூர் – கோபால்

28. வேலூர் – ராஜேஷ் லக்கானி

29- விழுப்புரம் – முருகானந்தம்

30. கள்ளக்குறிச்சி – நாகராஜன்

31. தென்காசி – அனுஜார்ஜ்

32. திருப்பத்தூர் – ஜவஹர்

33. ராணிப்பேட்டை – லட்சுமி பிரியா

மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!