17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் SKV Aquarium மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் வியாபார நிறுவனம் உதயம்…

கீழக்கரையில் SKV Aquarium மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் வியாபார நிறுவனம் உதயம்…

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2020, 7:43 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்.கே.வி அக்வோரியம் மற்றும் மொபைல் சர்வீஸ் சென்டர் என்ற வியாபார நிறுவனத்தை இன்று (18/06/2020) வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன், மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், இஞ்சினியர் கபீர், மக்கள் டீம் காதர், அதிமுக கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், திமுக மாவட்ட பிரதிநிதி மரைக்கா, தமுமுக முஜீப், பாக்கர், எபன், அஜ்மல் கான், ஆனந்த், 500 ப்ளாட் பகுருதீன், புர்கான், நவாப், பயாஸ், நைம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த வியாபாரம் செழிக்க கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!