17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » இரத்ததான அறிவிப்பு » உலக செய்திகள் » செய்திகள் » ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2017, 1:26 pm

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD MEDICAL CITY மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முகாம் காலை முதல் தொடங்கும். மேலும் இந்த இரத்த தான முகாம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரியாத் நகரின் பல பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு வர போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!