17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

மதுரையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 18, 2020, 2:12 pm

மதுரையில் மேலமடை பாரதிய ஜனதா கட்சி சார்பில் சீன அதிபரின் உருவ படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமிறீ தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததைக் கண்டிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட நிர்வாகி மகா சுசீந்திரன் தலைமையில், சீன அதிபரின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் போராட்டத்தை நடத்தினர்.இதில் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!