18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வங்கிகளில் அலைமோதும் பொதுமக்கள்.. சமூக இடைவெளி ??????…

கீழக்கரை வங்கிகளில் அலைமோதும் பொதுமக்கள்.. சமூக இடைவெளி ??????…

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2020, 2:07 pm

கொரோனா தொற்று காரணமாக பல தினங்களாக கீழக்கரையில் மூடப்பட்டிருந்த வங்கிகள் இன்று (18/06/2020) மீண்டும் திறக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறக்கப்பட்டதால், வங்கி பணிகள் மற்றும் அரசு ஓய்வூதியங்கள், நிவாரண உதவி பெறுபவர்கள் என மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.  ஆனால் வங்கிகள் போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் போதிய சமூக இடைவெளி இல்லாமலும், கொழுத்தும் வெயிலில் காத்து கிடந்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அரசு அதிகாரிகளும், வங்கி நிர்வாகமும் கவனத்தில் கொள்ளுமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!