18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொல்கத்தா துறைமுகத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் பெயரை சூட்டக்கோரி பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தா துறைமுகத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் பெயரை சூட்டக்கோரி பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan June 18, 2020, 2:07 pm

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா துறைமுகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ்பெயரை எடுத்ததைக் கண்டித்தும், மீண்டும் பெயரை சூடக் கோரியும், மதுரை தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வு.மான பி.வி.கதிரவன் தலைமை வகித்தார்.கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட50 பேரை தல்லாகுளம் போலீஸார், தடையை மீறியதாக கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!