18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை MASA அமைப்பு இரங்கல்..

சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு கீழக்கரை MASA அமைப்பு இரங்கல்..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2020, 4:15 pm

சீனாவிற்கு எதிரான சண்டையில் நம் தாய்நாட்டிற்காக 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் அதில் நம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகேயுள்ள கடுக்கழூரைச் சேர்ந்த காளிமுத்து அவர்களின் மகன் பழனி (40) தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் தற்போது ஹவில்தார் அந்தஸ்தில் இந்திய – சீன எல்லையான லடாக் கல்வார் பகுதியில் பணிபுரிந்துவந்தார்,

இந்நிலையில் ஜூன் 15 திங்கட்கிழமை அன்று இரு நாட்டிற்கு எதிரான சண்டையில் வீர மரணம் அடைந்தார் வீர மரணம் அடைந்த பழனி உட்பட 20 வீரர்களின் குடும்பத்தின்ற்கு மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!