18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஆட்சியர் ஆறுதல்

ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஆட்சியர் ஆறுதல்

எழுதியவர்: mohan June 17, 2020, 3:13 pm

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் இந்தியா- சீனா ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கே.பழனி வீர மரணமடைந்தார்.தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் , இன்று (ஜூன் 17) கடுக்கலூர் கிராமத்திற்கு சென்று பழனியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!