17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டயதால் சிறுமி தீக்குளித்து இறப்பு

வேலூர் அருகே குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டயதால் சிறுமி தீக்குளித்து இறப்பு

எழுதியவர்: mohan June 17, 2020, 11:51 am

வேலூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.கடந்த 12-ம் தேதி தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பிறகு நான் குளிக்கும் போது 3 பேர் வீடியோ எடுத்து மிரட்டியதால் தீ குளித்தேன் என்று வேலூர் ஜேஎம் மாஜிஸ்திரேட் இருதய மேரியிடம் வாக்குமூலம் அளித்தார்.அதன்படி சிறுமியின் கிராமமானதுத்திப்பட்டு கணபதி (18) பென்னாத்தூர் ஆகாஷ் (20) துத்திப்பட்டு 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று இரவு இறந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!