மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த வடபழஞ்சி மணப்பட்டி என்ற கிராமத்தில் வைக்கோல் படைப்பில் காலை திடீரென புகைமூட்டம் கிளம்பியது. பின் சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பிக்கவே மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை தீயணைப்புத்துறையினர் வைக்கோலில் பற்றிய தீயை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.