17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு வயது புள்ளி மான் சாவு..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு வயது புள்ளி மான் சாவு..

எழுதியவர்: Askar June 16, 2020, 9:35 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரண்டு வயது புள்ளி மான் சாவு..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டி என்கின்ற கிராமத்தில் புள்ளிமான் ஒன்று புகுந்தது காலில் காயத்துடன் இருந்த மானை மீட்ட கிராமமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் மீட்கப்பட்ட மான் பரிதாபமாக உயிரிழந்தது இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் பலியான மானை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இறந்த மான் 2 வயது ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!